சமைக்காமல் சாப்பிடவே கூடாத உணவுகள் : சாப்பிடுவதனால் உடலிற்கு தீங்கு ஏற்படும்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் காய்கறிகளை பச்சையாக உண்ணுவது மற்றும் பல உணவு பண்டங்களை பச்சையாக எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் அதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் கெடும் என்று யாரும் அறிவதே இல்லை.. இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்கள் பலரும் காய்கறிகளை உண்ணுவதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்கள்




