வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருவது ஏன்?.. ஆரோக்ய நன்மைகள் என்ன?..
நாம் உண்ணும் உணவில் பிரதான இடம் பிடித்திருப்பது வெங்காயம் தான். சாம்பார் முதல் கொண்டு உணவு சுவைக்காக தாளிப்பது வரை வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தினமும் நாம் வெங்காயம் வெட்டுகிறோம். சரி பழகிப்போனதுதானே என்று கண்ணீர் வராமல் இருக்கிறதா..? விடமாட்டேன் என்று ஒவ்வொருநாளும் நம்மை அழ வைபபதே இந்த




