முத்தம் கொடுப்பதால் ஆயுள் அதிகரிக்குமா..!! ஆய்வுகள் கூறுவது என்ன..?
இந்த நவீன காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதில் பல வகைகள் உள்ளன. அதில் முதல் இடத்தை பிடிப்பது தான் இந்த முத்தம். ஒரு கணவன் தன் மனைவிக்கு தரக்கூடிய முத்தம் அவர்களுக்குள் உள்ள காதல் மற்றும் நெருக்கத்தை வெளிப்படையாக குறிப்பதாகும். இவ்வாறு முத்தம் கொடுப்பதால் இருவரையும் நெருக்கமாக இணைக்க




