சத்தான வேர்க்கடலை முலைப்பயிறு சாலட் செய்வது எப்படி..??
வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த அன்றாட வாழ்க்கையில் சத்தான உணவுகளை பின்பற்றுவதை நாம் தவிர்க்கிறோம். அந்த வகையில் 15 நிமிடமே போதும் இந்த சாலட் ரெடி பண்ண. இதை எப்படி செய்வது என்று கீழ்க்கண்டவாறு பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வருத்த வேர்க்கடலை- அரை கப் முளையிட்ட பாசிப்பயிறு-




