படித்ததில் பிடித்தது: மனைவியின் அருமை இது தான்..!!
மனைவியின் அருமை..! கணவனை இழந்த மனைவியை விடவும் மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான். காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள். ஆனால் மனைவியை இழந்த கணவன்... தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை தோளுக்குத் தோளாய்




