BREAKING: பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகார்.. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் அதிகாரிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் ஆபாச செய்தி தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)