ரூ.82,485 சம்பளத்தில் NICL-ல் வேலை.. டிகிரி போதும்!

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL), Administrative Officers (நிர்வாக அதிகாரிகள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 321
* கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
* வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை,
* ஊதிய விவரம்: ரூ.82,485/-
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 28.10.2026
* மேலும் விவரங்களுக்கு: https://nationalinsurance.nic.co.in/sites/default/files/2026-10/NICL%20AO%20Recruitment%20Advertisment%202026-27.pdf




கருத்துகள் (0)