ரூ.5.54 கோடி டெண்டரில் விதிமீறலா? பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜய் அலுவலக விவகாரம்!
நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமையவுள்ள முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகப் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டெண்டரில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 கோடிக்கு மேல் மதிப்பிலான டெண்டர்களை சமர்ப்பிக்க




