1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
முதலமைச்சர் அலுவலக மாற்றத்தில் முறைகேடா? திமுக கொறடா கேள்வி!

முதலமைச்சர் அலுவலக மாற்றத்தில் முறைகேடா? திமுக கொறடா கேள்வி!

  முதலமைச்சர் அலுவலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். அலுவலக மாற்றத்துக்கான டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு நடந்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தூய்மையான ஆட்சி வழங்குவதாக அரசு கூறிய நிலையில், பணிகள் தொடங்கிய பிறகே டெண்டர்

அரசியல்
சட்டப்பேரவையில் விஜய்க்கு புகழாரம்.. தாயார் ஷோபாவுக்கு நன்றி தெரிவித்த MLA!

சட்டப்பேரவையில் விஜய்க்கு புகழாரம்.. தாயார் ஷோபாவுக்கு நன்றி தெரிவித்த MLA!

    தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய தவெக எம்எல்ஏ தாஹிரா, விஜய்யின் தாயார் ஷோபாவுக்கு நன்றி தெரிவித்தார்.   சட்டப்பேரவையில் பேசும்போது, விஜய் நடித்த ‘சிவகாசி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலின் வரிகளை சுட்டிக்காட்டிய தாஹிரா, ஏழை மற்றும் எளிய மக்களை நினைத்தால்

அரசியல்
“தீர்மானத்தை ஒட்டியே பேசுங்கள்!” – அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுரை!

“தீர்மானத்தை ஒட்டியே பேசுங்கள்!” – அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுரை!

    சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்துடன் தொடர்பில்லாத விஷயங்கள் குறித்து அமைச்சர் பேசியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.   இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், கவன ஈர்ப்பு

அரசியல்
பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு!

பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு!

    சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜக MLA தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.   இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல்சார் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம்

அரசியல்
ஹைட்ரோ கார்பன் திட்டம்: 4 கிணறுகளில் 3 செயல்பாட்டில் இல்லை!

ஹைட்ரோ கார்பன் திட்டம்: 4 கிணறுகளில் 3 செயல்பாட்டில் இல்லை!

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதிகள் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில்தான் வழங்கப்பட்டதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.   தற்போது உள்ள 4 கிணறுகளில் 3 கிணறுகள் செயல்பாட்டில் இல்லை என்றும், அமைச்சர் தனது பதிலுரையில் விளக்கம் அளித்தார்.  

அரசியல்
3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – சிபிஐ எம்எல்ஏ!

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – சிபிஐ எம்எல்ஏ!

    கர்நாடகாவில் வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன், சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.   சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து

அரசியல்
அண்ணாமலை அமைப்பில் இருந்து விலகிய நிர்வாகி மீண்டும் பாஜகவில் இணைவு!

அண்ணாமலை அமைப்பில் இருந்து விலகிய நிர்வாகி மீண்டும் பாஜகவில் இணைவு!

    விழுப்புரம் மாவட்ட பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலை தலைமையிலான ‘WE THE LEADERS’ அமைப்பில் இணைந்திருந்த செஞ்சி கிழக்கு மண்டலத் தலைவர் சிவகுமார், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.   மாவட்ட பொறுப்பாளர் எத்திராஜ் மற்றும் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக

அரசியல்
மீனவர்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை! – அமைச்சர் ராஜீவ்!

மீனவர்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை! – அமைச்சர் ராஜீவ்!

    தமிழகத்தில் மீன்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.   கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான பதிலுரையில் பேசிய அவர், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் கீழ் திமுக ஆட்சியில் 3 கிணறுகளுக்கும், அதிமுக ஆட்சியில்

அரசியல்
“திமுக விழுந்த வேகத்தில் மீண்டும் எழும்!” – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

“திமுக விழுந்த வேகத்தில் மீண்டும் எழும்!” – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

    தமிழக சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “மு.க.ஸ்டாலின் மீண்டும் வரும்போது பல பேர் இந்த அவையில் இருக்க மாட்டீர்கள்” என ஆளும் தரப்பை விமர்சித்து சவால் விடுத்தார்.   தொடர்ந்து பேசிய அவர், இந்த சட்டப்பேரவையில் ஒரு காலத்தில் திமுகவுக்கு ஒரே ஒரு

அரசியல்
3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “மனித உரிமை மீறல்!” – பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்!

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “மனித உரிமை மீறல்!” – பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்!

    கர்நாடகாவில் வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.   வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படும் 3 பேரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும்