“ஆதாரங்களை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள்!” – பேரவையில் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை..!!
தமிழக சட்டப்பேரவையில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் தைரியமாகக் காட்டுமாறு சவால் விடுத்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதை




