1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
தவெகவில் இணையிறாரா நடிகர் தேவன்? விஜய்யுடன் சந்திப்பு என தகவல்!

தவெகவில் இணையிறாரா நடிகர் தேவன்? விஜய்யுடன் சந்திப்பு என தகவல்!

    கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் தேவன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்து விலகினார்.   இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் அவரை அணுகி, முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும்படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து, செப்டம்பர் 10-ம் தேதி

அரசியல்
“அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை” – அமைச்சர் கீர்த்தனா மறுப்பு!

“அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை” – அமைச்சர் கீர்த்தனா மறுப்பு!

    சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு பெண்ணின் வீடியோவில் அமைச்சர் கீர்த்தனா இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.   அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், ஒரு பெண்ணின் உடை குறித்து விமர்சிப்பது பிற்போக்குத்தனமான அணுகுமுறை என்றும் அவர் கூறியுள்ளார்.  

அரசியல்
“தங்கமா? தங்க முலாம் பூசப்பட்டதா?” – முத்தரசன் கேள்வி!

“தங்கமா? தங்க முலாம் பூசப்பட்டதா?” – முத்தரசன் கேள்வி!

    தவெக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறக்கூடாது என சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.   தங்க மோதிரம் வழங்கும் திட்டத்துக்கான டெண்டரில் ஒரு நிறுவனம், ஒரு கிராம் தங்கத்துக்கான செய்கூலி உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்கு ஒரு பைசா என

அரசியல்
“திமுக உறுப்பினர்கள் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்” – அமைச்சர் ரமேஷ்!

“திமுக உறுப்பினர்கள் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்” – அமைச்சர் ரமேஷ்!

    சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தேவையின்றி கூச்சலிட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.   இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு புதிய அறிவிப்புகள் குறித்து திமுகவினர் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.   மேலும், சட்டப்பேரவையில்

அரசியல்
ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது தந்தை நின்றிருந்தாலும் தோற்கடித்திருப்பேன் – தவெக எம்.எல்.ஏ. பாபு!

ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது தந்தை நின்றிருந்தாலும் தோற்கடித்திருப்பேன் – தவெக எம்.எல்.ஏ. பாபு!

“சொல்வதை மட்டுமே செய்யும் ஒரே தலைவர் விஜய்” – தவெக எம்.எல்.ஏ. பாபு..   தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசினார்.   “சொல்வதை மட்டுமே செய்யும் ஒரே தலைவர் முதலமைச்சர்

அரசியல்
“பெண் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி!

“பெண் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி!

    ராஜபாளையத்தில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து கடுமையாகப் பேசியுள்ளார்.   “இது பெண் பிள்ளைதானே, இதை என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம் என நினைக்கிறார்கள்” என அவர் கூறினார்.   மேலும், தனது கேரக்டர் குறித்து விமர்சித்து அவமானப்படுத்தினாலும் பயந்து

அரசியல்
“தவறு நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – செந்தில் பாலாஜி!

“தவறு நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – செந்தில் பாலாஜி!

    முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகளை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.   முதலமைச்சராக பதவியேற்கும்போது உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிலையில், ஆட்சியில் தவறு நடந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.   எந்தத் துறையில்

அரசியல்
“இன்னும் 2 ஆண்டுகளில் திமுக அரசியலை விட்டு விலகும்” – அமைச்சர் நிர்மல் குமார்!

“இன்னும் 2 ஆண்டுகளில் திமுக அரசியலை விட்டு விலகும்” – அமைச்சர் நிர்மல் குமார்!

    மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.   “தீய சக்தியான திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்துவிட்டார். இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகிவிடுவார்கள்” என அவர் கூறினார்.

அரசியல்
“அடுத்த நூற்றாண்டிலும் திமுக உயிர்ப்போடு இருக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின்!

“அடுத்த நூற்றாண்டிலும் திமுக உயிர்ப்போடு இருக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின்!

    திமுக அமைப்பு மாற்றங்கள் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   திமுகவின் வலிமைக்கு அதன் அமைப்பு முறையே முக்கிய காரணம் என்றும், 75 ஆண்டுகளை கடந்தும் கட்சி வலுவாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல்
தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு திருமாவளவன் பாராட்டு!

தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு திருமாவளவன் பாராட்டு!

    தவெகவின் 100 நாள் ஆட்சியை விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.   திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த 100 நாட்கள் தவெகவுக்கு கற்றுக்கொள்ளும் காலமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.   மேலும், 100 நாள் ஆட்சியில் எந்தத் துறையிலும் லஞ்சம், ஊழல் இல்லை என்ற பெயரை