“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே பதில் சொல்கிறார்” – பிரேமலதா விமர்சனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் மற்றும் கருத்துகளுக்கு தவெக தரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே அடிக்கடி பதிலளித்து வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாதி நேரம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவே பேசுவதால், விவாதிக்க




