ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு..!! கமெண்ட் செய்த கேரள முதலமைச்சர்..!!
நேற்று முதல் தமிழகம் முழுவதும் பரபரப்பாக இருக்கும் ஒரு விஷயம் தான் தமிழக ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் கொடுத்து தீர்ப்பு. வெகுகாலமாக தமிழகத்தில் ஆளுநர் இருக்கக்கூடாது என்று பல கட்சிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். அந்த வகையில் நேற்று ஆளுநருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.