1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம்.. உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய நிலைப்பாடு!

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம்.. உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய நிலைப்பாடு!

  தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தொகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசு பணிகளை நேரடியாக மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த அறிவிப்பில் திமுக உறுப்பினர்களுக்கு அரசு கார் தேவையில்லை என்று

அரசியல்
அமைச்சர் மரிய வில்சன் வழக்கு: “சமரசத்திற்கு விருப்பமில்லை” – அண்ணி திட்டவட்டம்!

அமைச்சர் மரிய வில்சன் வழக்கு: “சமரசத்திற்கு விருப்பமில்லை” – அண்ணி திட்டவட்டம்!

    வீடு புகுந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என அவரது சகோதரர் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை

அரசியல்
“விஜய் பிரதமர் வேட்பாளரா?” – டி.கே.சிவகுமார் பதில்!

“விஜய் பிரதமர் வேட்பாளரா?” – டி.கே.சிவகுமார் பதில்!

    தென் மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குப் பிறகு, “விஜய் பிரதமர் வேட்பாளரா?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பதிலளித்தார்.   இதற்கு பதிலளித்த அவர், “அது எனக்குத் தெரியாது; அதுபற்றி பேச விரும்பவில்லை. அரசியல்வாதிகள் அரசியல் பேசுவதைவிட நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த

அரசியல்
சட்டப்பேரவையில் இன்று முக்கிய விவாதம்! இந்து சமய அறநிலையம், சட்டத்துறைக்கு மானியக் கோரிக்கை!

சட்டப்பேரவையில் இன்று முக்கிய விவாதம்! இந்து சமய அறநிலையம், சட்டத்துறைக்கு மானியக் கோரிக்கை!

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.21) இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.   இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மற்றும் பொதுமக்கள் சார்ந்த பல்வேறு கேள்விகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளனர்.   உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சட்டத்துறை

அரசியல்
“கம்யூனிஸ்ட்டுகளை தமிழக அரசு ஒடுக்க நினைக்கிறதா?” – சிபிஎம் சண்முகம் கேள்வி!

“கம்யூனிஸ்ட்டுகளை தமிழக அரசு ஒடுக்க நினைக்கிறதா?” – சிபிஎம் சண்முகம் கேள்வி!

    கல்லூரி சுற்றறிக்கை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.   “சிபிஐ, சிபிஎம் ஆகியவை தடை செய்யப்பட்ட கட்சிகளா? அதிகாரிகள் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர்?” என அவர் கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   மேலும்,

அரசியல்
தவெக நிர்வாகி மீது தாக்குதல்! பதவி விலகக் கோரி மிரட்டியதாக புகார்!

தவெக நிர்வாகி மீது தாக்குதல்! பதவி விலகக் கோரி மிரட்டியதாக புகார்!

    சென்னை விருகம்பாக்கம் பகுதி தவெக இணைச் செயலாளர் முத்துக்குமார் மீது, கட்சியில் புதிதாக இணைந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.   தன்னை பதவியில் இருந்து விலகக் கோரி மிரட்டி தாக்கியதாக முத்துக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்

அரசியல்
எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச கார், ரூ.1 லட்சம் படி? சீமான் கடும் எதிர்ப்பு!

எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச கார், ரூ.1 லட்சம் படி? சீமான் கடும் எதிர்ப்பு!

    மக்கள் நலத்திட்டங்கள் பல நிலுவையில் உள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச கார் மற்றும் மாதந்தோறும் ரூ.1 லட்சம் கூடுதல் படி வழங்கும் அரசின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   ஏற்கனவே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களிடம் சொந்தமாக கார்கள்

அரசியல்
“ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

“ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

    சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், பொதுமக்களை சந்திக்கும் போது, ரேஷன் அரிசியை சாதமாக சமைத்து சாப்பிட முடியவில்லை என்றும், இட்லி, தோசை தயாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் பலர் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.   ரேஷன்

அரசியல்
ரேஷன் கடைகளில் தரமான அரிசி எப்போது? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் தரமான அரிசி எப்போது? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

    டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகிக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாலிஷ் செய்து தரமான அரிசியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசியல்
மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காத விவகாரம்.. திமுக காட்டம்!

மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காத விவகாரம்.. திமுக காட்டம்!

  மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் கடுமையான கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு கல்வி நிதியுதவிகளை மத்திய பாஜக அரசு நிறுத்தியுள்ளதாக திமுக தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. தற்போது அதே அணுகுமுறையை தமிழகத்தில்