எம்எல்ஏக்களுக்கு கார், மாதம் ரூ.1 லட்சம் சலுகை? விஜய் அறிவிப்புக்கு மக்கள் கேள்வி!
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்றும், வாகன பராமரிப்பு, ஓட்டுநர், எரிபொருள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு பல எம்எல்ஏக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில்,




