1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
அரசு கார் விவகாரம்: உதயநிதிக்கு அரசு பங்களா ஏன்? அமைச்சர்கள் விளக்கம்!

அரசு கார் விவகாரம்: உதயநிதிக்கு அரசு பங்களா ஏன்? அமைச்சர்கள் விளக்கம்!

  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், திமுக உறுப்பினர்களுக்கு கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்த விவாதத்தின்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கார் வேண்டாம் எனக் கூறும் உதயநிதி அரசு பங்களாவில் வசித்து

அரசியல்
எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார்: பாமக எம்.எல்.ஏ. புதிய நிலைப்பாடு!

எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார்: பாமக எம்.எல்.ஏ. புதிய நிலைப்பாடு!

  சட்டப்பேரவையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார், கார், எரிபொருள் செலவு மற்றும் உதவியாளர் வழங்கப்படுவதற்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று தனது கருத்தை மாற்றி பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள

அரசியல்
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: மாணிக்கம் தாகூர் நம்பிக்கை!

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: மாணிக்கம் தாகூர் நம்பிக்கை!

  தமிழ்நாட்டில் தற்போது 5-வது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, வரும் காலங்களில் தனது அமைப்பை வலுப்படுத்தி முக்கிய அரசியல் சக்தியாக மாறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்றி கட்சியை அடிமட்டத்தில் இருந்து

அரசியல்
த்ரிஷாவுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்பா? நாடாளுமன்றத் தேர்தல் குறித்து புதிய தகவல்!

த்ரிஷாவுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்பா? நாடாளுமன்றத் தேர்தல் குறித்து புதிய தகவல்!

  நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு அழைத்து வந்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தவெக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சி அமைந்தது முதலே முதல்வர் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு குறித்து பல்வேறு பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே, த்ரிஷா கட்சியில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடலாம்

அரசியல்
‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரை தேர்வு செய்தது நான்தான்.. ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பரபரப்பு தகவல்!

‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரை தேர்வு செய்தது நான்தான்.. ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பரபரப்பு தகவல்!

  தனியார் தொலைக்காட்சியின் இலட்சினை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பண்டிட், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை தாம்தான் தேர்வு செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார். எண் கணித அடிப்படையில் 22 என்ற எண்ணுடன் தொடர்புடைய ‘வெற்றி’ என்ற பெயரை தேர்வு செய்ததாகவும், அந்த பெயர்

அரசியல்
சட்டப்பேரவையில் மின் கட்டணம் குறித்து செந்தில்பாலாஜி புகார்.. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சட்டப்பேரவையில் மின் கட்டணம் குறித்து செந்தில்பாலாஜி புகார்.. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

  தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மின் கட்டணம் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விரைவாக உரிய தீர்வு வழங்க தமிழக

அரசியல்
சட்டப்பேரவையில் வார்த்தைப் போர்.. உதயநிதி – அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசார மோதல்!

சட்டப்பேரவையில் வார்த்தைப் போர்.. உதயநிதி – அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசார மோதல்!

  தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை தொடர்பான விவாதத்தின்போது, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் நிர்மல்குமார் “கரூர் கம்பெனி” என்றும், “கோவை எம்.எல்.ஏ.” என்றும் குறிப்பிட்டு பேசியது திமுக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்

அரசியல்
சட்டப்பேரவையில் ‘கரூர் கம்பெனி’ சர்ச்சை.. செந்தில்பாலாஜி காட்டமான பதில்!

சட்டப்பேரவையில் ‘கரூர் கம்பெனி’ சர்ச்சை.. செந்தில்பாலாஜி காட்டமான பதில்!

  தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் நிர்மல்குமார் “கரூர் கம்பெனி” எனக் குறிப்பிட்டு பேசியது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த வார்த்தைக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் விவாதம் எழுந்தது. இதையடுத்து

அரசியல்
சட்டப்பேரவை கருத்துகள் நீக்கம்.. சமூக வலைதள ரீல்ஸ் குறித்து உதயநிதி கேள்வி!

சட்டப்பேரவை கருத்துகள் நீக்கம்.. சமூக வலைதள ரீல்ஸ் குறித்து உதயநிதி கேள்வி!

  தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 21) சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரலை மற்றும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், சட்டப்பேரவையில் சில கருத்துகள் நீக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகள் பின்னர் சமூக வலைதளங்களில் வீடியோ துணுக்குகள் மற்றும்

அரசியல்
ஜோசியம் குறித்து உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல்குமார் காட்டமான பதில்!

ஜோசியம் குறித்து உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல்குமார் காட்டமான பதில்!

  தமிழக சட்டப்பேரவையில் ஜோசியம் தொடர்பான விவாதம் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசு முக்கியமான கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக விமர்சித்து, அதற்கு ஜோசியம் அல்லது நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த