1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை: இடதுகை பந்துவீச்சில் வரலாறு!

மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை: இடதுகை பந்துவீச்சில் வரலாறு!

    ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷத்மான் இஸ்லாமின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 106

விளையாட்டு
இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு! வாஷிங்டன் சுந்தர் விலகும் அபாயம்!

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு! வாஷிங்டன் சுந்தர் விலகும் அபாயம்!

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தயாராகி வரும் நிலையில், அணிக்கு அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.   ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பேட்டர் சாய் சுதர்சன் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.  

விளையாட்டு
குஜராத் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை? கேப்டன்சி நிபந்தனையால் ஹர்திக் பாண்டியாவுக்கு சிக்கல்!

குஜராத் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை? கேப்டன்சி நிபந்தனையால் ஹர்திக் பாண்டியாவுக்கு சிக்கல்!

    ஐபிஎல் தொடரில் தான் ஏற்கனவே விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.   அப்போது, மீண்டும் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஹர்திக் பாண்டியா முன்வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால்,

உலகம்
10 ஆண்டுகால காதல் திருமணத்தில் இணைந்த ரொனால்டோ – ஜார்ஜினா!

10 ஆண்டுகால காதல் திருமணத்தில் இணைந்த ரொனால்டோ – ஜார்ஜினா!

    பிரபல போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்சை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் கடற்கரை நகரில் நடைபெற்ற இந்த திருமணம், நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

விளையாட்டு
ஆஸ்திரேலியா – வங்காளதேசம் டெஸ்ட் தொடர்: நாளை முதல் போட்டி!

ஆஸ்திரேலியா – வங்காளதேசம் டெஸ்ட் தொடர்: நாளை முதல் போட்டி!

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை (ஆக.13) தொடங்குகிறது.   உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 87.50 சதவீத புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணி, கேப்டன் பாட்

விளையாட்டு
திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதாக புகார்..!! IPL வீரர் அபிஷேக் போரெல் கைது..!!

திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதாக புகார்..!! IPL வீரர் அபிஷேக் போரெல் கைது..!!

  திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு கொண்டு ஏமாற்றியதாக கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவி அளித்த புகாரின் பேரில், IPL தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் வங்காள கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரெலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின்

சினிமா
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்..!!

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்..!!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலில் இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகத்திற்கு இருவரும் தனித்தனியாக வந்துசென்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக

தமிழகம்
காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை..!!

காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை..!!

காமன்வெல்த் போட்டியின் மும்முறை தாண்டுதல் (Triple Jump) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீண் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஒரே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கும்,

விளையாட்டு
ஐபிஎல் பிராண்ட் மதிப்பில் புதிய சாதனை.. ஆர்சிபி முதலிடம், சிஎஸ்கே 4-வது இடத்திற்கு சரிவு..!!

ஐபிஎல் பிராண்ட் மதிப்பில் புதிய சாதனை.. ஆர்சிபி முதலிடம், சிஎஸ்கே 4-வது இடத்திற்கு சரிவு..!!

    ஹூலிஹான் லோகி வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் ஒட்டுமொத்த வணிக மதிப்பு 11.4 சதவீதம் உயர்ந்து, ரூ.1.97 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு லீக்களில் ஐபிஎல் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.   அணிகளின்

விளையாட்டு
பாரா அத்லெடிக்ஸில் இந்தியாவின் இரட்டை சாதனை.. தங்கம், வெள்ளி வென்று அசத்திய வீரர்கள்..!!

பாரா அத்லெடிக்ஸில் இந்தியாவின் இரட்டை சாதனை.. தங்கம், வெள்ளி வென்று அசத்திய வீரர்கள்..!!

    கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் T47 பாரா அத்லெடிக்ஸ் பிரிவில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். திலீப் காவிட் 10.71 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து மொகம்மது பாசில்