மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி பகுதியில் லாட்டரி விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கத்




