பெண்களுக்கு இலவசமாக 5 ஆடுகள்! 30,000 பேருக்கு முதல் கட்டத்தில் வழங்க திட்டம்!
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் கமலி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக 30,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். பொருளாதார ரீதியாக மிகவும்




