இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த நாள்.. சேவையை போற்றிய முதலமைச்சர் விஜய்..!!
இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக வரலாற்றில் இடம்பிடித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த நாள் இன்று (ஜூலை 30) அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் கல்வி, மருத்துவ சேவை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது சேவைகள் இன்று மீண்டும் நினைவுகூரப்படுகின்றன.




