காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ₹30 லட்சம்.. முதலமைச்சர் விஜயின் பாராட்டு..!!
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். ராஜா முத்துப்பாண்டியின் இந்த சாதனை தமிழக இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும்




