அரகஜா என்றால் என்ன..?? அரகஜா எதற்கு பயன்படும்..?? சித்தர்கள் கூறியது கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
அரகஜா எதற்கு பயன்படும்? ஒரு குறிப்பிட்ட ஒரு மைய புள்ளியை மையமாக கொண்டு தான் எல்லா சக்திகளும் செயல்படுகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனையோ அல்லது பொருட்களையோ உற்று பார்க்கும் போது அந்த மனிதனின் கண்ணிலிருந்து வெளிப்படும் காந்த சக்திகள் magnetic vibrations அந்த பொருளை தாக்கும். இதுவே




