ஒருமுறை சிக்கன்ல இப்படி செஞ்சு பாருங்க அம்புட்டு ருசியா இருக்கும்..!!
காரமான சிக்கன் வறுவல் செய்வது எப்படி தேவையான பொருள்கள்.சிக்கன் – அரை கிலோ மிளகு – 1 ஸ்பூன் மிளகுத் தூள் – 3 ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 காய்ந்த மிளகாய் – 2 நறுக்கிய வெங்காயம் – 1 அரைத்த வெங்காயம் – 1




