பாசிப்பருப்பு பாயாசம் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!!
பாசிப்பருப்பு பாயாசம் செய்வது எப்படி ...... தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – 1/2 கப் வெல்லம் – 3/4 கப் (சுவைக்கு ஏற்ப அதிகம்/குறைவு) பால் – 1/2 கப் (விருப்பம், முழுவதும் தண்ணீராலும் செய்யலாம்) தண்ணீர் – 2 கப் தேங்காய் பால் – 1 கப்




