புளிச்சோறு செய்வது எப்படி..??
புளிச்சோறு செய்வது எப்படி..... தே.பொருட்கள் சமைச்ச சோறு 800 கிராம்(ஒருகுட்டான்) புளி 75 கிராம் பூண்டு 5பல்லு வத்தல் 4பெரியது நல்லெண்ணைய் 100மில்லி வெ.உளுந்து, க.பருப்பு, வேர்கடலை, கடுகு, கறிவேப்பிலை, உப்பு தேவைக்கு… செய் முறை உங்கள் விருப்பப்படி சாதம் சமைச்சு வைக்கவும்…புளியை ஊற போட்டு சாறு எடுத்து




