80-வது சுதந்திர தினம் இன்று கோலாகலம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா இன்று (ஆக.15) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களை




