மாநிலங்களவை எம்.பி.க்களுக்காக 2 ஆண்டுகளில் ரூ.261 கோடிக்கு மேல் செலவு: RTI தகவல்..!!
மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் பிற வசதிகளுக்காக கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2024–25 மற்றும் 2025–26) மத்திய அரசு ரூ.261 கோடிக்கும் அதிகமாக செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் தாக்கல்




