மாதம் ரூ.35,000 சம்பளத்தில் தமிழக அரசில் 1,096 பணியிடங்கள்..!! 1,096 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: 1,096 கல்வித்தகுதி: 10th, டிகிரி. சம்பளம்: 12,000 – 35,000 விண்ணப்பிக்க கடைசி நாள்:




