ISRO-வில் ரூ.81,000/- வரை மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!! அடித்தது ஜாக்பாட்..!!
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் VSSC வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Cook, Assistant, Driver மற்றும் பல பணிகளில் காலியாக இருக்கும் 16 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம். காலிப்பணியிடங்கள்:




