ஆசிரியர் தேர்வுகளுக்கான ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு..!! 7,535 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்..!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆண்டுதோறும் நிரப்பி வருகிறது. மேலும், நடப்பாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த ஆண்டு திட்ட அட்டவணையானது, மூன்று மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்ததால் தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தனர். அந்தவகையில், நேற்று 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட




