391 பேருக்கு வேலைவாய்ப்பு..!! ரூ.70,000/- வரை சம்பளம்..!! அடித்தது ஜாக்பாட்..!!
இந்திய அணுசக்தி கழகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியாக இருக்கும் 391 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த விவரங்களை இந்த




