ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய கடிதம்..!! கட்டாயம் படியுங்கள்..!!
அன்புள்ள மகனுக்கு, மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்: 1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.




