தலைமுடி வளர்ச்சியின்மைக்கு இவ்வளவு காரணமா உடனே படியுங்கள்…!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் சிலருக்கு வழுக்கை பிரச்சனையும் உண்டு... முடி உதிர்வு தடுக்க கேரட் எலுமிச்சை பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்துவர முடி நன்றாக வளரும், சீதாபழ விதைகளை காய வைத்து பொடியாக்கி




