மன அழுத்தமா இதை செய்யுங்கள்..!!
இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் அப்படிப்பட்டவர்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளி வருவதற்கு உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் மேற்கொள்வதாலும் பிடித்த இடத்திற்கு செல்வதாலும் பிடித்த பாடல்களை கேட்பதாலும் மன அழுத்தம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.. எதிர்காலம் பணி பொருளாதார போன்றவற்றை நினைத்து




