சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
ஆரோக்கியம்

அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்!

அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்!

கிரில்டு சிக்கனில் புரதச்சத்து அதிகமாக இருந்தாலும், அதைத் தவறான முறையில் தயாரித்து அடிக்கடி சாப்பிடுவது உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதிக வெப்பத்தில் சிக்கனை நேரடியாகச் சுடும்போது, கருகிய பகுதிகளில் HCA, PAH போன்ற வேதிப்பொருட்கள் உருவாகலாம். இவற்றை அதிகமாகவும் நீண்டகாலமும் உட்கொள்வது புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக உப்பு, எண்ணெய் மற்றும் மசாலா சேர்ப்பது ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என்கின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.