வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

BREAKING: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நரேஷ் நியமனம்!

BREAKING: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நரேஷ் நியமனம்!

 

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் முக்கிய பொறுப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தொடக்கக் கல்வித்துறை இயக்குநராக சசிகலாவும், தனியார் பள்ளிகள் இயக்குநராக மு. பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.