வியாழன், அக்டோபர் 15, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும், இதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்றும் கூறினார். மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.