வியாழன், அக்டோபர் 15, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் அரிசி, சர்க்கரை விலை குறையுமா? ஓரிரு நாட்களில் இறுதி முடிவு வெளியாகும்!

தமிழகத்தில் அரிசி, சர்க்கரை விலை குறையுமா? ஓரிரு நாட்களில் இறுதி முடிவு வெளியாகும்!

 

தமிழகத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பது தொடர்பாக, துறைசார்ந்த விலை கண்காணிப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் இன்று (அக். 15) தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரிசி வரத்து குறைந்துள்ள சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.