1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை..!!

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், மக்களவையில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில்

அரசியல்
கரூரில் பாலியல் தொல்லை வழக்கு: கைது செய்யப்பட்ட நபரைத் தாக்கிய வீடியோ வைரல்..!!

கரூரில் பாலியல் தொல்லை வழக்கு: கைது செய்யப்பட்ட நபரைத் தாக்கிய வீடியோ வைரல்..!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் தவெக கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜூலை 13ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ரமேஷை பிடித்து சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ தற்போது

அரசியல்
பாமக கூட்டணி விவகாரம்: “கற்பனையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது” – விசிக வன்னி அரசு பதில்..!!

பாமக கூட்டணி விவகாரம்: “கற்பனையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது” – விசிக வன்னி அரசு பதில்..!!

சென்னை: தமிழக அரசியல் சூழலில் கூட்டணி தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாமக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல்கள் குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கருத்து தெரிவித்துள்ளார். பாமக கூட்டணிக்கு வருவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வன்னி அரசு, “ஆதாரமற்ற கற்பனையான கேள்விகளுக்கு

அரசியல்
முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது..!!

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது..!!

    தமிழக முதல்வர் விஜயை குறித்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை தூத்துக்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   சட்டசபை தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் விஜயை ஒருமையில் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. அந்தப்

அரசியல்
“ஊழலுக்கு இடமில்லை… தவறு செய்தால் உடனடி நடவடிக்கை” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி..!!

“ஊழலுக்கு இடமில்லை… தவறு செய்தால் உடனடி நடவடிக்கை” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி..!!

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில் மக்கள் பணம் தொடர்பான எந்தவித ஊழலுக்கும் இடமிருக்காது என்று தெரிவித்தார்.   "யாரேனும் ஊழல் அல்லது முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், முதலமைச்சர் விஜய் தயக்கமின்றி அவர்களை பதவியில் இருந்து

அரசியல்
திமுகவின் அதிரடி நிலைப்பாடு: தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பு; இந்தியா கூட்டணி கூட்டங்களை புறக்கணிக்க முடிவு..!!

திமுகவின் அதிரடி நிலைப்பாடு: தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பு; இந்தியா கூட்டணி கூட்டங்களை புறக்கணிக்க முடிவு..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக சார்பில் பங்கேற்ற எம்.பி.க்களான டி.ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா, தொகுதி மறுவரையறை தொடர்பாக கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.   மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை

அரசியல்
பெண்களுக்கு ரூ.2,500, குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்: செப்.15ல் புதிய திட்டங்களை தொடங்கும் முதல்வர் விஜய்?..

பெண்களுக்கு ரூ.2,500, குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்: செப்.15ல் புதிய திட்டங்களை தொடங்கும் முதல்வர் விஜய்?..

    முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளையொட்டி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள்

அரசியல்
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம்: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்..!!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம்: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்..!!

  அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பாக சுயாதீனமான மற்றும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இணைந்து எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கோயில் அறக்கட்டளையின் நிதி

அரசியல்
“ரீல்ஸ் மூலம் விஜய் பிம்பம் மட்டுமே கட்டமைப்பு” – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்..!!

“ரீல்ஸ் மூலம் விஜய் பிம்பம் மட்டுமே கட்டமைப்பு” – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "ரீல்ஸ் வெளியிட்டு விஜயின் பிம்பத்தை மட்டுமே கட்டமைத்து வருகின்றனர். தவெக அரசு மக்களுக்காக எந்தப் பணியையும் செய்யவில்லை" என தெரிவித்தார். மேலும், "2029 மக்களவைத் தேர்தலில்

அரசியல்
“புதிதாக வருபவர்களுக்கு உடனடி பதவி இல்லை”.. விஜய் கறார் உத்தரவு..!!

“புதிதாக வருபவர்களுக்கு உடனடி பதவி இல்லை”.. விஜய் கறார் உத்தரவு..!!

அதிமுகவில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அவர்கள் தவெக சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சியின்