1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
அதிமுகவில் இருந்து விலகிய சி.ஆர். சூரியபிரபா தவெகவில் இணைந்தார்..!!

அதிமுகவில் இருந்து விலகிய சி.ஆர். சூரியபிரபா தவெகவில் இணைந்தார்..!!

சென்னை புறநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளராக இருந்த பள்ளிக்கரணை சி.ஆர். சூரியபிரபா, தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். இன்று (ஜூலை 19) நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை புறநகர் மாவட்ட தவெக செயலாளரும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான இ.சி.ஆர். பி. சரவணன்

அரசியல்
அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எழுமலை நியமனம்..!!

அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எழுமலை நியமனம்..!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. எழுமலையை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. கட்சியின் அமைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில்

அரசியல்
இந்திய அஞ்சல் துறையின் புதிய சின்ன வடிவமைப்பு போட்டி: வெற்றியாளர்களுக்கு ரூ.75,000 பரிசு..!!

இந்திய அஞ்சல் துறையின் புதிய சின்ன வடிவமைப்பு போட்டி: வெற்றியாளர்களுக்கு ரூ.75,000 பரிசு..!!

  இந்திய அஞ்சல் துறை, தனது நிறுவனத்தின் நம்பிக்கை, சேவை மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய அதிகாரப்பூர்வ சின்னத்தை (Logo) வடிவமைப்பதற்கான போட்டியை அறிவித்துள்ளது. படைப்பாற்றல் மிக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஆகஸ்ட் 15, 2026-க்குள் MyGov தளம் மூலம் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். சிறந்த

அரசியல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை: முதலமைச்சர் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பு..!!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை: முதலமைச்சர் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பு..!!

  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடை வடிவமைப்பு, தமிழக முதலமைச்சரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் இன்று (ஜூலை 19) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய சீருடை வடிவமைப்பு தொடர்பான கோப்பு முதலமைச்சரின் ஒப்புதலுக்கு

அரசியல்
ஆதவ் அர்ஜுனா குறித்து ஆர்.எஸ். பாரதி விமர்சனம்..!!

ஆதவ் அர்ஜுனா குறித்து ஆர்.எஸ். பாரதி விமர்சனம்..!!

    தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.   அவர் கூறுகையில், "விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்றால் அது ஆதவ் அர்ஜுனாவால்தான் வரும். கடந்த 10 நாட்களாக அவர் வாய்

அரசியல்
“அமைச்சராக இருந்தும் மக்களுக்கு முழுமையாக உதவ முடியவில்லை” – சரத்குமார் வேதனை..!!

“அமைச்சராக இருந்தும் மக்களுக்கு முழுமையாக உதவ முடியவில்லை” – சரத்குமார் வேதனை..!!

    தவெக அமைச்சர் சரத்குமார், அமைச்சராக இருந்தபோதிலும் மக்களுக்கு தேவையான உதவிகளை முழுமையாகச் செய்ய முடியாத நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.   அவர் கூறுகையில், "மக்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, உள்ளாட்சி பிரதிநிதிகளால் பல பணிகளில் தடைகள்

அரசியல்
410 ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

410 ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

    2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றும், அரசின் நடவடிக்கைகள் காரணமாக இதுவரை பணி கிடைக்காமல் உள்ள 410 பேருக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   உச்ச

அரசியல்
அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமி.. பின்னணியில் பெரிய அரசியல் வியூகம்?..

அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமி.. பின்னணியில் பெரிய அரசியல் வியூகம்?..

  அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமி... பின்னணியில் பெரிய அரசியல் வியூகம்?   அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் வெளியேறி வரும் நிலையிலும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக செயல்பட்டு வருவதற்கு பின்னால் அரசியல் வியூகம் இருப்பதாக கூறப்படுகிறது.   எதிர்காலத்தில் தொகுதி மறுவரையறை

அரசியல்
ராகுல் காந்தி – முதல்வர் விஜய் தொலைபேசி பேச்சு? அரசியல் வட்டார தகவல் பரபரப்பு..!!

ராகுல் காந்தி – முதல்வர் விஜய் தொலைபேசி பேச்சு? அரசியல் வட்டார தகவல் பரபரப்பு..!!

  காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ராகுல் காந்தி முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.   அப்போது, தென் மாநில காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் இணைந்து செயல்படவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா (INDIA) கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவும் ராகுல் காந்தி

அரசியல்
“மின் கட்டணத்தை இரட்டிப்பாக்கிவிட்டனர்” – தவெக அரசு மீது கீதா ஜீவன் கடும் விமர்சனம்..!!

“மின் கட்டணத்தை இரட்டிப்பாக்கிவிட்டனர்” – தவெக அரசு மீது கீதா ஜீவன் கடும் விமர்சனம்..!!

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   500 யூனிட்டுக்கு கீழ் மின் நுகர்வு கொண்ட வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு,