1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு விவகாரம்: காவல்துறை விளக்கம்; லாக்-அப் மரணம் அல்ல என தகவல்..!!

தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு விவகாரம்: காவல்துறை விளக்கம்; லாக்-அப் மரணம் அல்ல என தகவல்..!!

  தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல்துறையினர் தன்னை தலையிலும் காலிலும் தாக்கியதாக அருணாச்சலம் கூறுவது போன்ற வாக்குமூல வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

அரசியல்
பழனி கோயில் நிலம் பதிவு விவகாரம்: வினோத் சூரியகுமாருக்கு ஜாமீன்; விமர்சனம் செய்வது குற்றமல்ல என நீதிமன்றம் கருத்து..!!

பழனி கோயில் நிலம் பதிவு விவகாரம்: வினோத் சூரியகுமாருக்கு ஜாமீன்; விமர்சனம் செய்வது குற்றமல்ல என நீதிமன்றம் கருத்து..!!

பழனி கோயில் நிலம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக முகநூலில் பதிவிட்ட வினோத் சூரியகுமார் என்பவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர்களை விமர்சிப்பதை அரசுக்கு எதிரான குற்றமாகவோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவோ கருத முடியாது என

தமிழகம்
அனிஷா தற்கொலை வழக்கு: தவெக பிரமுகர் சங்கர் கைது; நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைப்பு..!!

அனிஷா தற்கொலை வழக்கு: தவெக பிரமுகர் சங்கர் கைது; நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைப்பு..!!

  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஊழியர் அனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டி, வீடியோ பதிவு வெளியிட்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாக இருந்த தவெக பிரமுகர் சங்கரை, தனிப்படை போலீசார் சென்னை பல்லாவரத்தில் வைத்து கைது

தமிழகம்
மென்பொறியாளர் கைது: 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் தீவிரவாத தடுப்பு பிரிவு நடவடிக்கை..!!

மென்பொறியாளர் கைது: 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் தீவிரவாத தடுப்பு பிரிவு நடவடிக்கை..!!

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இணையவழியில் 1,500 முறைக்கும் மேலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் மென்பொறியாளரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சுப்ரமணியன் என்பவர், அமெரிக்காவில் உள்ள முன்னணி மென்பொருள்

தமிழகம்
நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்: சோழவந்தானில் தபால் நிலைய இந்தி எழுத்துக்கள் அழிப்பு; தவெக அரசுக்கு நிர்வாக சவால்..!!

நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்: சோழவந்தானில் தபால் நிலைய இந்தி எழுத்துக்கள் அழிப்பு; தவெக அரசுக்கு நிர்வாக சவால்..!!

நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சோழவந்தானில் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தபால் நிலையத்தில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருவதுடன், மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில்

தமிழகம்
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் அமல்..!!

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் அமல்..!!

  இதுவரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், தற்போது நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர் கோரியுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் விரிவாக்கப்பட்ட காலை

அரசியல்
நீட் முறைகேடு எதிர்ப்பு.. ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: விசிக அறிவிப்பு..!!

நீட் முறைகேடு எதிர்ப்பு.. ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: விசிக அறிவிப்பு..!!

  நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், வரும் ஜூலை 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக அறிவித்துள்ளது. நீட் முறைகேடுகள் தொடர்பாக உரிய

தமிழகம்
3 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.64,944.97 கோடி வருவாய்.. வெளியான முக்கிய தகவல்..!!

3 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.64,944.97 கோடி வருவாய்.. வெளியான முக்கிய தகவல்..!!

  நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், தமிழக அரசுக்கு மொத்த வரி வருவாயாக ரூ.64,944.97 கோடி கிடைத்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறையின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST), முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம்,

தமிழகம்
கிண்டி ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்.. 5 பேர் கைது..!!

கிண்டி ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்.. 5 பேர் கைது..!!

  சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த மற்றொரு தனியார் கல்லூரி மாணவர் காயமடைந்தார்.   இந்தச் சம்பவம் தொடர்பாக

தமிழகம்
தங்கம் வாங்க திட்டமா?.. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு..!!

தங்கம் வாங்க திட்டமா?.. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு..!!

    தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 23) மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஒரு சவரன் ரூ.1,07,440-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.560 அதிகரித்து ரூ.1,08,000-க்கு விற்பனையாகிறது.   ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,500-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   இதற்கிடையில், வெள்ளி