தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை: 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது..!!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மகேந்திரனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக




