ஆரோக்கியமான வாழ்க்கை: நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள்..!!
நம் உடலில் கழிவின் தேக்கம் வியாதியாக மாறுகிறது. எனவே உணவே மருந்து என்பதை புரிந்துக்கொண்டு, உண்ணும் உணவு முறைகளை ஒழுங்பகுபடுத்துவதின் மூலமாக மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியமாகும். எனவே கழிவின் வெளியேற்றம் நோய் தீர்க்கும் வழி என்பதை அறிந்து செயல்பட வேண்டும். காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன்




