காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
நடப்பு பாசன ஆண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 26.954 டிஎம்சி காவிரி நீர் பற்றாக்குறையை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்திற்கான உரிய தண்ணீரை கர்நாடகா ஏன் இன்னும் திறந்துவிடவில்லை?” என




