1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
திவிஷா தற்கொலை வழக்கு: கணவர், முன்னாள் நீதிபதி மாமியார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!

திவிஷா தற்கொலை வழக்கு: கணவர், முன்னாள் நீதிபதி மாமியார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!

மத்தியபிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த நடிகை திவிஷாவுக்கும், வக்கீல் சமர்த் சிங்குக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு திவிஷா கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மே 12ஆம் தேதி திவிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது

இந்தியா
அந்தரங்க வீடியோக்களை விற்றதாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார்!

அந்தரங்க வீடியோக்களை விற்றதாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார்!

    கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் தங்களது அந்தரங்க வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.   வெளிநாட்டில் வசித்தபோது பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட காட்சிகளை கணவர் இணையதளங்களில் விற்றதாகவும், இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாக

இந்தியா
ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்! புதுச்சேரியில் புதிய அறிவிப்பு!

ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்! புதுச்சேரியில் புதிய அறிவிப்பு!

    புதுச்சேரியில் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என குடிமைப் பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது.   எனவே, தங்களது ஆதார் இணைப்பை விரைந்து முடிக்குமாறும், இல்லையெனில் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்

இந்தியா
பெங்களூரு பள்ளியில் 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல்!

பெங்களூரு பள்ளியில் 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல்!

    பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 500 மாணவர்கள் மற்றும் 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   பாதிக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு எச்1என்1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா
CGL தேர்வால் 69 பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

CGL தேர்வால் 69 பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

    சி.ஜி.எல். தேர்வை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள 69 பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு 2026” தொடர்பான அறிவிப்பை கடந்த மே 21-ம் தேதி வெளியிட்டது. மத்திய

இந்தியா
இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி: நாளை தொடக்கம்!

இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி: நாளை தொடக்கம்!

    இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவங்களுக்கு இடையேயான 15-வது கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தின் சூரத் தானி பகுதியில் நாளை (ஆக.18) தொடங்குகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், இரு நாடுகளையும் சேர்ந்த தலா 85 ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.   இந்தப்

இந்தியா
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி கொலை? சாக்குப்பையில் இளம்பெண் சடலம் மீட்பு!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி கொலை? சாக்குப்பையில் இளம்பெண் சடலம் மீட்பு!

    ஹைதராபாத் பாலாபூர் பகுதியில் சாக்குப்பையில் இளம்பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.   விசாரணையில், உயிரிழந்தவர் பீகாரைச் சேர்ந்த ரெஹானா (21) என்பது தெரியவந்தது. திருமணம் செய்து கொள்ளுமாறு ரெஹானா வற்புறுத்தியதால்,

இந்தியா
GATE 2027: விண்ணப்ப தேதி மாற்றம்! மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு!

GATE 2027: விண்ணப்ப தேதி மாற்றம்! மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு!

    சென்னை ஐ.ஐ.டி. நடத்தும் GATE 2027 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தேதி தொழில்நுட்ப காரணங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.   முன்னதாக ஆகஸ்ட் 14-ம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 27 வரை மாணவர்கள் ஆன்லைனில்

இந்தியா
இனி ‘கேரளம்’! மாநில பெயர் மாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

இனி ‘கேரளம்’! மாநில பெயர் மாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

    கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என மாற்றுவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   முன்னதாக கேரள சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றப்பட்டது.   தற்போது

இந்தியா
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: LPG உற்பத்திக்கு மத்திய அரசு புதிய இலக்கு!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: LPG உற்பத்திக்கு மத்திய அரசு புதிய இலக்கு!

    மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், இந்தியாவில் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முதல்முறையாக உற்பத்தி இலக்கை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதன்படி, நாட்டில் உள்ள 21 எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மொத்தம் 63,810 டன் எல்பிஜியை