1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
அமைதியும் பொறுமையும் தரும் வாழ்க்கைப் பயணம் – சிந்தனை வரிகள்..!!

அமைதியும் பொறுமையும் தரும் வாழ்க்கைப் பயணம் – சிந்தனை வரிகள்..!!

  எவராலும் முழுமையாக உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இந்த உலகில் நீங்கள் வாழ்வது, உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்வதற்காகவே தவிர, அனைவரும் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. வெளி உலகில் இருந்து நாம் பெறுவது தகவல். அதைச் சரியாக பாதுகாத்து பயன்படுத்துவது அறிவு. அதனை

லைப் ஸ்டைல்
வங்கி கணக்கு, முதலீடுகளில் நாமினி பெயரை பதிவு செய்வது ஏன் அவசியம்?..

வங்கி கணக்கு, முதலீடுகளில் நாமினி பெயரை பதிவு செய்வது ஏன் அவசியம்?..

வங்கி கணக்கு, நிலையான வைப்பு நிதி (Fixed Deposit), மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட எந்தவொரு முதலீட்டையும் தொடங்கும்போதும், விண்ணப்பப் படிவத்தில் நாமினி (Nominee) பற்றிய விவரங்களை கேட்கும் பகுதி இருக்கும். ஆனால் பலர் இந்தப் பகுதியை நிரப்பாமல் விட்டுவிடுகின்றனர். இது எதிர்காலத்தில் குடும்பத்தினருக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடியது. நாமினி என்பவர்

லைப் ஸ்டைல்
ஒரு முலாம் பழத்திற்காக 14 உயிர்கள் பறிபோன கொடூர சம்பவம் – பழங்கால அரசாட்சியின் இரக்கமற்ற முகம்..!!

ஒரு முலாம் பழத்திற்காக 14 உயிர்கள் பறிபோன கொடூர சம்பவம் – பழங்கால அரசாட்சியின் இரக்கமற்ற முகம்..!!

  இன்றைய காலத்தில் விலங்குகளின் உயிருக்கும் கூட மதிப்பு அளிக்கப்படும் நிலையில், பழங்காலங்களில் சில அரசாட்சிகளில் மனித உயிர்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பு குறைவாக இருந்தது என்பதை வரலாற்றுச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. உலகின் மிகப்பெரும் சாம்ராஜ்யங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ஒட்டோமன் (ஆட்டமன்) சாம்ராஜ்யத்தை உருவாக்கியதில் துருக்கியை ஆண்ட இரண்டாம்

லைப் ஸ்டைல்
தீய பழக்கங்கள்: ஆரம்பத்திலேயே வேரறுக்க வேண்டும் – ஒரு சிறந்த நீதிக்கதை..!!

தீய பழக்கங்கள்: ஆரம்பத்திலேயே வேரறுக்க வேண்டும் – ஒரு சிறந்த நீதிக்கதை..!!

  ஒரு துறவியின் குடிலுக்கு அருகே சிறிய கூட்டம் ஒன்று கூடியிருந்தது. அப்போது அந்த வயதான துறவி, “தீய பழக்கங்களை ஆரம்பத்திலேயே விட்டுவிட வேண்டும். ஒருமுறை பழக்கமாகிவிட்டால், அதை விடுவது மிகவும் கடினம்” என்று அறிவுரை கூறினார். அப்போது கதிர்வேலன் என்ற ஒருவர், “நான் மன உறுதி கொண்டவன்.

லைப் ஸ்டைல்
முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்: தடுக்கும் வழிமுறைகள்..!!

முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்: தடுக்கும் வழிமுறைகள்..!!

கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையம், முகத்தின் இயற்கையான பொலிவை குறைக்கும் பொதுவான அழகு சார்ந்த பிரச்சனையாக உள்ளது. தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இது உருவாகலாம். ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தினால் இதை கட்டுப்படுத்த முடியும். கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால்,

லைப் ஸ்டைல்
ஒரு முறை உடலுறவு கொண்டாலும் கருத்தரிக்குமா? – தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்..!!

ஒரு முறை உடலுறவு கொண்டாலும் கருத்தரிக்குமா? – தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்..!!

  திருமணமான பல பெண்களுக்கு எழும் பொதுவான சந்தேகம், “ஒரு முறை உடலுறவு கொண்டாலே கருத்தரிப்பு ஏற்படுமா?” என்பதாகும். இதற்கான பதில், ஆம், ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டாலும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதாகும். கருத்தரிப்பு என்பது ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் சந்திக்கும் போது நிகழ்கிறது.

தொழில்நுட்பம்
அஞ்சலக தொடர் வைப்பு நிதித் திட்டம்: மாதம் ரூ.2,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் பெறலாம்..!!

அஞ்சலக தொடர் வைப்பு நிதித் திட்டம்: மாதம் ரூ.2,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் பெறலாம்..!!

  எதிர்காலத் தேவைகளுக்காக பாதுகாப்பான முறையில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு பெரிய தொகையை உருவாக்க விரும்புவோருக்கு, இந்திய அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதித் திட்டம் (Recurring Deposit) சிறந்த சேமிப்பு வாய்ப்பாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு அதிகபட்ச

தமிழகம்
புதுமைப்பெண் திட்டம்: மாதம் ரூ.1,000 உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

புதுமைப்பெண் திட்டம்: மாதம் ரூ.1,000 உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, தற்போது பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.   நடப்புக் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவிகள், தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள்

லைப் ஸ்டைல்
அம்மா – அன்பின் மறுபெயர்.. மிகவும் அழகான கட்டுரை..!! படித்து பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்..!!

அம்மா – அன்பின் மறுபெயர்.. மிகவும் அழகான கட்டுரை..!! படித்து பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்..!!

அம்மா – அன்பின் மறுபெயர்..   இந்த உலகில் நாம் முதலில் அறியும் உறவு அம்மா. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் நலனை நினைத்து வாழ்பவர் அம்மா. தனது சுகம், தூக்கம், ஆசைகள் அனைத்தையும் தியாகம் செய்து, குழந்தையின் எதிர்காலத்திற்காக உழைக்கும் தன்னலமற்ற தெய்வம் அம்மா.  

லைப் ஸ்டைல்
சிலந்தியைப் போல வாலை அசைத்து வேட்டையாடும் ‘ஸ்னைப்பர் பாம்பு’ – இயற்கையின் வியக்க வைக்கும் படைப்பு..!!

சிலந்தியைப் போல வாலை அசைத்து வேட்டையாடும் ‘ஸ்னைப்பர் பாம்பு’ – இயற்கையின் வியக்க வைக்கும் படைப்பு..!!

    மேற்கு ஈரானின் மலைப்பகுதிகளில் வாழும் 'ஸ்னைப்பர் பாம்பு' (Spider-tailed Horned Viper) உலகின் மிகவும் வித்தியாசமான நச்சுப் பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.   இந்தப் பாம்பின் வாலின் நுனிப்பகுதி சிலந்தியைப் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. வேட்டையாடும் நேரத்தில், தனது வாலை சிலந்தி ஊர்ந்து செல்வது போல