சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
சினிமா

கதாநாயகனாகும் ஜேசன் சஞ்சய்?.. புதிய படம் குறித்து தகவல்!

கதாநாயகனாகும் ஜேசன் சஞ்சய்?.. புதிய படம் குறித்து தகவல்!

தமிழக முதலமைச்சர் விஜயின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் கதாநாயகனாகப் புதிய படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், அவருடைய சித்தப்பாவும் ‘தாக்க தாக்க’ பட இயக்குநருமான சஞ்சீவ் இப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.