வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

முதல்வர் விஜய்யை வரவேற்ற ரோபோ நாய்!

முதல்வர் விஜய்யை வரவேற்ற ரோபோ நாய்!

கோவையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். முன்னதாக அறிவுலக முகப்பில் பெரியார் சிலையை திறந்து வைத்தார். பின்னர், அறிவுலகத்தை திறந்து வைத்து அங்குள்ள வருகைப் பதிவேட்டில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். தொடர்ந்து நூலகங்கள், தொழில் வளர்ப்பு மையம், அறிவியல் மையம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ள படைப்புகளை மாணவிகள் முதலமைச்சருக்கு விளக்கினர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.