வெள்ளி, அக்டோபர் 30, 2026
உண்மையின் குரல்
சினிமா

BREAKING: நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார் – திரையுலகினர் இரங்கல்!

நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார் – திரையுலகினர் இரங்கல்!

 

 

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நடிகை வத்சலா ராஜகோபால் (93) காலமானார்.

 

சதிலீலாவதி, ரோஜா, வின்னர், ரிதம், அந்நியன், மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், குறிப்பாக ரிதம் மற்றும் அந்நியன் திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். இவரது மறைவுக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.