“தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக”.. கனிமொழி கடும் விமர்சனம்!..

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட CJP ஆதரவு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக; தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக” என்று விமர்சித்துள்ளார். அமைதியான முறையில் போராடுபவர்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)